
என் கடன் பணி செய்து கிடப்பதே!
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருவாதவூரில் எம்பிரான் மாணிக்கவாசகர் தலத்தில் திருப்பணி
மாணிக்கவாசகர் அவதாரம் செய்த திருவாதவூரில், அவர் பிறந்த இடத்தில திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது

கோச்செங்கட்சோழர் ஆலயம் அமைப்போம் திட்டம்
அரன்பணி அறக்கட்டளை வாயிலாக நடைபெறும் இத்திருப்பணிகளில் அடியார் பெருமக்களும், நல்லறம் பேணுபவர்களும், அனைத்து நிலையிலிருக்கும் மக்களும் பங்கேற்கும் விதமாக ‘தாம் உள்ளவரை ஒருவர்க்கு மாதம் நூறு ரூபாய்’ என்ற அளவிலே தரப்படும் நன்கொடைப்பெற்று பல்வேறு ஆலயப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நிகழ்வுகள் / வகுப்புகள்
சைவநெறிக்கருவூலம் எனப்படும் நந்தம் வேதமாகிய திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள் உள்ளடக்கிய வகுப்புகள், நந்தம் குருமார்களின் குருபூசை விழா, ஆலயங்களில் வழிபாட்டு நிகழ்வுகள் குறித்த விவரங்கள் உள்ளடக்கிய பக்கம்