திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடையார் ஆலயம்

 

உளுந்தூர்பேட்டை | விழுப்புரம் | தமிழ்நாடு

இராஜ கோபுர பணிக்கு நன்கொடை வழங்கபட்டுள்ளது

கால அளவு:
செலவு: ₹ 1,00,000

ஆகஸ்ட் ‘21: உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் ஆடிபூரம்மை உடனுறை திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடைய ஆலயம் திருப்பணி நடந்து வருகின்றது. அத்திருக்கோயிலில் இராஜ கோபுர திருப்பணியில் அரன்பணி அறக்கட்டளையும் பங்கேற்றது

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989