![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642587286641-CP0216GG3M9EDUO5N20I/WhatsApp+Image+2022-01-18+at+12.28.18+AM.jpeg)
ஆவுடைநாதர் ஆலயம்
பையூர் | விழுப்புரம் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 78, 831
ஜனவரி ‘22: விழுப்புரம் பையூரில் விவசாய நிலத்தில் பாதி புதைந்த நிலையில் ஆவுடைநாதர் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அரன்பணி ஊர் மக்களுடன் இணைந்து சிவலிங்க திருமேனியை பாதுகாக்கும் வகையில் மேற்கூரையை அமைக்கப்பட்டது
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642587488824-9C9746BLNNXM4RU9MB83/WhatsApp+Image+2022-01-18+at+12.28.18+AM+%281%29.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > ஆவுடைநாதர்