![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642599718353-RMVN6ZQXQ7DIU66Z2MDC/WhatsApp+Image+2022-01-17+at+2.39.28+PM.jpeg)
அம்பாவூர் ஐராவதீஸ்வரர் கோயில்
அம்பாவூர் கிராமம் | அரியலூர் | Tamil Nadu
புதிய ஆலயம் அமைத்தல்
கால அளவு: 8 மாதம் (மதிப்பிடு)
செலவு: ₹ 7, 50, 000 (மதிப்பிடு)
டிசம்பர் ‘21: பூச்சு வேலை நிறைவு; சிற்பம் அமைக்கு பணி
நவம்பர் ‘21: பூச்சு வேலை
அக்டோபர் ‘21: அரியலூர் மாவட்டம் அம்பவூரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. அரன்பணி ஊர் மக்களுடன் இனைந்து அம்மை, சண்டேச நாயனார், விநாயகர், முருகன், நால்வர் ஆகியோருக்கு தனித்தனி சந்நதி அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642599759382-AYNGL4ONSQET9JVIP2QX/WhatsApp+Image+2022-01-17+at+2.39.28+PM.jpeg)