கார்கோடகேஸ்வரர் கோயில்

 

அரவூர் | வலங்கைமான் | திருவாரூர் | தமிழ்நாடு

ஆலயம் புதுப்பித்தல் பணி

கால அளவு: 12 மாதங்கள்

செலவு:

ஆகஸ்ட் ‘22: திருக்கோயில் கட்டுமான பணிகள்

ஜூன் ‘22: திருக்கோயில் மற்ற சன்னதி கட்டுமான பணிகள்

மே ‘22: திருக்கோயில் திருப்பணிகள்

மே ‘22: திருக்கோயில் அஸ்திவார திருப்பணிகள்

ஏப்ரல் ‘22: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, அறையூர்(அரவூர்) கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் கார்கோடகேஸ்வரர் உடனமர் மங்களாம்பிகை திருக்கோயில் மிகவும் சிதலமைடைந்த நிலையில் இருந்தது. பெருமான் கருணையினால் நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் திருப்பணிகள் செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > கமலை ஞானப்பிரகாசர் கோயில்