![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628528340868-TTF5I6VWV7K34BUNSWC5/WhatsApp+Image+2021-08-06+at+11.13.24+AM+%281%29.jpeg)
காரப்பட்டு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காரப்பட்டு | திருவெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 62, 100
ஜூலை - ஆகஸ்ட் ‘21: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு என்னும் ஊரில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கூரையின் கீழ் இருந்த ஏகாம்பரேஸ்வரர் திருமேனிக்கு, ஊர் மக்களின் விருப்பத்தினால் அரன்பணி அறக்கட்டளை திருவருள் குருவருள் துணைக்கொண்டு இறைவர் திருமேனி இருந்த பகுதியில் கூரை மற்றும் சுற்றுப் பகுதியில் இரும்புத் தகடு வேயும் பணி நிறைவேற்றப்பட்டது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628768404317-Q8TRO6B46CK30JQ8F6DB/WhatsApp+Image+2021-08-06+at+11.13.24+AM+%281%29.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > ஏகாம்பரேஸ்வரர்