![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642593239344-XKWNY7BU4XZ0K18NQXWR/WhatsApp+Image+2022-01-17+at+10.37.47+AM.jpeg)
ஞானதிரிபுர சுந்தரி உடனமர் ஞானலிங்கேஸ்வரர் ஆலயம்
கோடுகிழி | பாபநாசம் | தஞ்சை | தமிழ்நாடு
New temple construction
Timeline: 2 years (மதிப்பிடு)
Expense: ₹ 8, 00, 000 (மதிப்பிடு)
நவம்பர் ‘21: விமானப் பணி நடைபெறுகிறது
அக்டோபர் ‘21: சண்டேச நாயனார் சன்னதி
செப்டம்பர் ‘21: விமானப் பணி
May ‘21: கட்டுமானப் பணிகள்
ஜனவரி ’21: தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள ஞானலிங்கேஸ்வரர் கோவில் கட்டும் பணி தொடக்க நிலையில் இருந்தபோது அரன்பணி உறுப்பினர்கள் பார்வையிட்டனர். ஊர் மக்களுடன் இணைந்து, இந்த இடத்தில் ஒரு புதிய கோவில் கட்ட அரன்பணி கைகோர்க்க முடிவு செய்யதனர்.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642593300877-M003IW1ZYXP8FI405ZMQ/WhatsApp+Image+2022-01-17+at+10.37.47+AM.jpeg)