![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642600625093-EYS6MF7EXP4PNTWAYQKN/WhatsApp+Image+2022-01-17+at+2.51.07+PM+%281%29.jpeg)
கோமதீஸ்வரர் சிவாலயம்
கோமல் | குத்தாலம் தாலுக்கா | மயிலாடுதுறை | தமிழ்நாடு
புதிய ஆலயம் அமைத்தல்
கால அளவு: 8 மாதம் (மதிப்பீடு)
செலவு: ₹ 1, 55, 000 (மதிப்பீடு)
ஜனவரி ‘22: திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது
டிசம்பர் ‘21: விமானத்தின் வர்ணம் பூசும் பணி மற்றும் சிற்பங்கள் பொறிக்கும் பணி நடைபெறுகிறது
செப்டம்பர் ‘21: விமானம் பூச்சு வேலை மற்றும் சிற்பங்கள்
ஆகஸ்ட் ’21: ஐராவதேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம் அம்பாவூரில் உள்ளது. நட்பான ஊர் மக்களுடன் சேர்ந்து, கோயிலின் கருவறை விமானம் மற்றும் ஆதார பீடம் அமைக்க அரன்பணி முடிவு செய்துள்ளது
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642600671016-6D1DHNO3OMO5NUKRE6XH/WhatsApp+Image+2022-01-17+at+2.51.07+PM+%281%29.jpeg)