![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642745406629-CIFE6TYN948GZLUVC2NM/WhatsApp+Image+2022-01-17+at+12.43.23+PM.jpeg)
மணப்பாக்கம் ஈஸ்வரர் ஆலயம்
மணப்பாக்கம் | பண்ருட்டி | கடலூர் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 15 நாட்கள்
செலவு: ₹ 62, 100
ஜூலை - ஆகஸ்ட் ‘21: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் என்னும் ஊரில் உடைந்த நிலையில் வெட்டவெளியில் சிவலிங்க திருமேனி இருப்பதாய் ஊர் மக்கள் அரன்பணி அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்க, பெருமான் கருணையால் இறைவர் திருமேனி இருந்த பகுதியில் கூரை மற்றும் சுற்றுப் பகுதியில் இரும்புத் தகடு வேயும் பணி நிறைவேற்றப்பட்டது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628768659148-LO0XBNH7X1V9GCP29079/WhatsApp+Image+2021-08-09+at+1.47.14+PM.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > மணப்பாக்கம்