சூரியனார் கோயில் ஆதீனம்

 

கும்பகோணம் | தஞ்சை | தமிழ்நாடு

மடம் புதுப்பித்தல் பணி

கால அளவு: 12 மாதங்கள்

செலவு:

ஜூலை ‘22: ஆதீன மடம் பணிகள்

ஜூன் ‘22: மேல் சுற்று மண்டப பணிகள்

மே ‘22: சைவ சமயத்தின் தொன்மையான மடங்களில் ஒன்று சூரியனார் கோயில் ஆதீனம் . இது 16ம் நூற்றாண்டில் சிவாக்கர யோகிகள்(சிவக்கொழுந்து தேசிகர்) என்பவரால் தோற்றுவிக்கப்பெற்றது. திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் வாமதேவ சிவாக்கிரக யோகிகள் ஆதீனம் சீர்வளர் சீர் 28வது குருமகாசந்நிதானம் அவர்கள் அருள் ஆணையின் வண்ணம் திருவருள் கூட்டி வைக்க நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் திருமடம் முழுவதும் ( சிவாக்கர யோகிகள் சன்னதி - மூல குரு மூர்த்தம் , வெளவால் மண்டபம், சுற்று மதில், அனைத்து சன்னதி)திருப்பணிகள் செய்ய நமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > கமலை ஞானப்பிரகாசர் கோயில்