உருத்திரகோடீஸ்வரர் ஆலயம்

 

திருவாரூர் மாவட்டம் | காட்டுத்தெரு | தமிழ்நாடு

கோயில் புனரமைத்தல்

கால அளவு: 1.5 வருடம்
செலவு: 49, 95, 000

பிப்ரவரி ‘23: திருவாரூர், காட்டுக்காரத்தெரு சவுந்தரநாயகி அம்மை உடனமர் உருத்திரகோடீசுவரர் திருக்கோயில் திருப்பணிகள் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டு, இன்றைய தினம் சிவாச்சாரிய பெருமக்கள் மூலம் கும்பாபிஷேகம் 012-02-2023 நடைபெற்றது

ஜூன் ‘22: திருக்கோவில் கட்டுமான திருப்பணிகள் நிறைவு பெற்று வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகின்றது.

ஏப்ரல் ‘22: திருக்கோவில் திருப்பணிகள் இன்றைய நாள் வரையில்

நவம்பர் ‘21: ராஜா கோபரத்திற்கு வர்ணம்ப் பூசப்பட்டன

அக்டோபர் ‘21: ராஜ கோபுரம் புணரமைத்தல் பணி


செப்டம்பர் ‘21: கருவறை மற்றும் விமானம் புணர் அமைக்கும் பணி மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது


ஜூன் ‘21: கருவறை மற்றும் விமானம் புணரமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது


மே ‘21: சுற்றுத் தெய்வங்களின் சன்னதி மற்றும் வவ்வால் மண்டபத்தின் கட்டுமானம் நிறைவுற்றது


மார்ச் ‘21: காம்பவுண்டு சுவர் கட்டும் பணி


பெப்ரவரி ‘21: திருவாரூர் உருத்திரகோடீச்சரர் ஆலய திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.


ஜனவரி ‘21: திருவாரூர் மாவட்டம் தியாகராச சுவாமி ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கின்ற உருத்திரக்கோடீஸ்வரர் ஆலயம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. ராஜ கோபுரம், கருவறை விமானம் மற்றும் ஆலயத்தின் மதிற்சுவர்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அரன்பணி அறக்கட்டளையும் சேர்ந்து இவ்வாலயத்தின் புராதாண நிலையும், பழமையும் மாறாமல் இறைவனருளால் புணரமைக்கப்பட்டு வருகிறது. ராஜ கோபுரம், கருவறை விமானத்தின் பணிகள் நடைபெற்றுவருகின்றன.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நடைபெறுகிறது > உருத்திரகோடீஸ்வரர்