![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1654285686845-R7NLOL3EF93U8D7HTKHH/uthirakosamnagai.jpg)
மங்களாம்பிகை உடனுறை மங்களநாதர் ஆலயம்
உத்திரகோசமங்கை | இராமநாதபுரம் | தமிழ்நாடு
நந்தி மண்டப தூண்கள் புதுப்பித்தல்
கால அளவு: 12 மாதங்கள்
செலவு: ₹ 68, 25, 000
ஜனவரி ‘23: நந்தி மண்டபத்தில் இருந்த தூண்களை புதுபிக்கும் பணிகள் நிறைவு பெற்று அம்மை சன்னதியில் இருந்த சிதலமடைந்த தூண்களை தூண்களை புதுபிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது
டிசம்பர் ‘22: நந்தி மண்டபத்தில் இருந்த தூண்களை புதுபிக்கும் பணிகள் நிறைவு பெற்று அம்மை சன்னதியில் இருந்த சிதலமடைந்த தூண்களை தூண்களை புதுபிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது
நவம்பர் ‘22: நந்தி மண்டபம் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது (மரத்தில் செய்து தகடினால் சற்றி அடைக்கப்பட்டிருந்தது), அதனை நமது அரன் பணி அறக்கட்டளை மூலம் முழுமையாக கல்லினால் கட்ட திருவருள் கூட்டியுள்ளது.
ஆகஸ்ட் ‘22: நடந்து வரும் நந்தி மண்டப தூண் பணிகள்
மே ‘22: தூண் பணிகள்
மார்ச் ‘22: மணிவாசக பெருமான் திருவாசகத்தில் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ள பெருமை மிக்க ஊர் திருவுத்திரகோசமங்கை .
சிவபெருமானின் ஊர் உத்திரகோசமங்கை.
உத்திரகோசமங்கையில்
இறைவன் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ள நந்தி மண்டபம் தூண்களை, அப்பழமை மாறாமல் புதுப்பிக்கும் திருப்பணியை அரன்பணி அறக்கட்டளை க்கு பெருமான் நல்கியுள்ளார்.
தூண்களின் விபரம்:
4 தூண்களாக இருக்கும் தூண்கள் - 4 (16)
2 தூண்களாக இருக்கும் தூண்கள் - 8 (16)
1 தூணாக இருக்கும் தூண்கள் - 59
மொத்தம் 91 தூண்கள் பணி செய்ய நமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
தூண்கள் திருப்பணியை மணல், கடுக்காய், சுன்னாம்பு, வெல்லம் கொண்டு பழைய முறைப்படி செய்யவுள்ளோம்.
4 தூண்களாக இருக்கும் தூண்
2 தூண்களாக இருக்கும் தூண்
1 தூணாக இருக்கும் தூண்
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/f6168d94-45a9-4fbc-ab15-bba698cace2a/WhatsApp+Image+2021-05-11+at+5.23.32+PM+%2813%29.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > நிகழ்பவை > உத்திரகோசமங்கை