வேதபுரிசுவரர் கோயில்

 

வேதம் ஓதிய நல்லூர் | கீழ்வேலூர் | நாகைப்பட்டினம் | தமிழ்நாடு

மதில் சுவர் மற்றும் தரை தளம் அமைக்கும் பணி

கால அளவு: 1 மாதம்
செலவு:

ஆகஸ்ட் ‘22: சுற்று சுவர் மற்றும் தரை தளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது

ஜூலை ‘22: தரை தளம் அமைக்கும் பணிகள்

ஜூன் ‘22: சுற்று சுவர் கட்டுமான பணிகள்

ஜூன் ‘22: நாகை மாவட்டம், கீழ்வேலூர் தாலுக்கா, வேதம் ஓதிய நல்லூர் அருள்மிகு வேதநாயமி அம்மை உடனமர் வேதபுரிசுவரர் திருக்கோயிலில் அரன்பணி அறக்கட்டளை மூலம் சுற்று மதில் சுவர் அமைத்தல் மற்றும் தரை தளம் அமைத்துக்கொடுக்க திருவருள் கூட்டியுள்ளது.

முதற்கட்டமாக சுற்று சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > வேதபுரிசுவரர்