அபிராமி அம்மை உடனுறை குற்றம் பொறுத்தநாதர் ஆலயம்

 

கொல்லாபுரம் | கங்கை கொண்டசோழபுரம் | அரியலூர் | தமிழ்நாடு

கால அளவு: 12 மாதங்கள்

அரன்பணி அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி ஈரோடு சிவனடியார்கள் திருப்பணியை செய்கிறார்

ஜூன் ‘22: மகா மண்டபம் திருப்பணிகள்

மே ‘22: சிதலமடைந்த மகா மண்டபம் முழுமையாக புதுபிக்கப்படுகிறது

ஏப்ரல் ‘22: நந்தி மண்டப திருப்பணிகள்

டிசம்பர் ‘21: பழமையான அம்பாள் சன்னதி மற்றும் சண்டேஸ்வரர் சன்னதி புதுப்பிக்கப்படுகின்றது

செப்டம்பர் ‘21: 11-ம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியில், இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்தில், சாளுக்கியர்களின் தலைநகரான கொல்லாபுரத்தை வென்று வந்த பின் வெற்றியின் சின்னமாக, தற்போதைய அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகில் 4 கி.மீ தொலைவில், கொல்லாபுரம் என்ற ஊரில் கட்டப்பட்ட அருள்தரும் அபிராமி அம்மை உடனாகிய குற்றம் பொறுத்த நாதர் (அபராத ரட்சகர்) ஆலயம் சிதிலமடைந்த நிலையில், அந்த ஆலயத்தை முற்றிலும் புதுப்பிக்கும் பணியினை அரன் பணி அறக்கட்டளை முன்னெடுத்துள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > விஸ்வநாதர்