![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/a7f6cf30-f4fc-4ab2-bb51-db7960a6033e/WhatsApp+Image+2021-04-02+at+9.17.01+PM+%281%29.jpeg)
மோட்டத்தூர் ஏரிக்கரை சிவாலயம்
மோட்டத்தூர் ஏரிக்கரை | விழுப்புரம் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 16, 800
ஏப்ரல் ‘21: விழுப்புரம் மாவட்டம் மோட்டத்தூர் ஏரிக்கரையில் உள்ள இந்த அழகிய திருமேனி வெட்டவெளியில் இருப்பதைக் கண்ட அப்பகுதி அன்பர்கள் நம்மைத் தொடர்பு கொள்ள, அவர்களுடன் இணைந்து கூரை அமைக்கும் பணியை அரன்பணி அறக்கட்டளை மேற்கொண்டது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/a7f6cf30-f4fc-4ab2-bb51-db7960a6033e/WhatsApp+Image+2021-04-02+at+9.17.01+PM+%281%29.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > மோட்டத்தூர்