பெரியநாயகி உடனுறை பாலுகந்த நாதர் ஆலயம்

 

திருவாய்பாடி | தஞ்சாவூர் | தமிழ்நாடு

உழவாரப்பணி மற்றும் பராமரிப்பு

கால அளவு: 2 மாதம்
செலவு: ₹ 1, 85, 000

இனி: இனி வருங்காலங்களில் ஒவ்வொரு திங்களிலும் 3 நாட்கள் அரன்பணி சார்பில் உழவாரப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.


ஏப்ரல் ‘21: ஆலயத்தின் கட்டடத்தில் உள்ள விரிசல்கள் சரிசெயப்பட்டு ஆலயம் முழுதும் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.


மார்ச் ‘21: வவ்வால் மண்டபத்தில் இருந்த விரிசல்கள் சரி செய்யப்பட்டு, ப்ரைமர் அடிக்கும் பணி நடைபெறுகின்றது

மார்ச் ‘21: தஞ்சாவூர் மாவட்டம் திருவாய்ப்பாடியில் உள்ள பாலுகந்த நாதர் சண்டேஸ்வரர் முத்தி பெற்ற தலம். ஆலயத்தில் உழவாரப் பணிகளை வேண்டியிருப்பதையும், ஆலயக்கட்டடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் இருப்பதையும் சில இடங்கள் சேதமடைந்து இருப்பதையும் கண்டோம். ஆலயத்தின் சுற்றுப்பாதையை தூய்மைப்படுத்தி, கட்டடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, வர்ணம் பூசி மாதம் 3 நாட்கள் ஆலயத்தின் பராமரிப்பு பணிகளையும் செய்யலாம் என்ற திட்டம் தீட்டப்பட்டது. இதுசமயம் தூய்மை செய்யும் பணிய நிறைவடைந்து கட்டிடத்தில் உள்ள பழுதுகள் நீக்கி புதுபிக்கும் பணி நடந்துவருகிறது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பாலுகந்த நாதர்