![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/51fdaef5-b1c8-4949-98b4-5e405bef222e/WhatsApp+Image+2021-02-11+at+9.25.41+PM.jpeg)
சிவகாமி அம்மாள் உடனுறை திருமூலநாதர் ஆலயம்
அத்தியூர் | தஞ்சை | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 4 நாட்கள்
செலவு: ₹ 68,000
பிப்ரவரி ‘21: தஞ்சை மாவட்டம், அத்தியூர் என்னும் ஊரில் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய சிறிய வடிவிலான சிவலிங்கத் திருமேனி, அம்மையின் திருவுருவச் சிலை மற்றும் ஐங்கரப் பெருமானின் திருவுருவச் சிலைகள் ஒரு சிறிய குடில் போல் அமைத்து அதில் வைக்கப்பட்டிருந்தது. ஊர்ப் பொதுமக்கள் மற்றும் அரன்பணி அறக்கட்டளை இணைந்து மக்கள் வழிபடும் வண்ணம் தகடுகளைக் கொண்டு ஒரு கூரை மற்றும் குடில் போன்ற அமைப்பு இருந்த பகுதியில் மேடைத்தளம் அமைக்கப்பட்டது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/51fdaef5-b1c8-4949-98b4-5e405bef222e/WhatsApp+Image+2021-02-11+at+9.25.41+PM.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > திருமூலநாதர்